யோசுவா 4:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அன்று இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் யோசுவாவை யெகோவா கௌரவப்படுத்தினார்.+ ஜனங்கள் மோசேக்கு மதிப்பு மரியாதை காட்டியது+ போலவே யோசுவாவுக்கும் அவருடைய வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள்.
14 அன்று இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் யோசுவாவை யெகோவா கௌரவப்படுத்தினார்.+ ஜனங்கள் மோசேக்கு மதிப்பு மரியாதை காட்டியது+ போலவே யோசுவாவுக்கும் அவருடைய வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள்.