யோசுவா 13:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது. யோசுவா யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேடு 2019-ன் பதிப்பு 13:1 காவற்கோபுரம்,12/1/2004, பக். 11-12
13 யோசுவாவுக்கு ரொம்ப வயதாகிவிட்டது.+ அதனால் யெகோவா அவரிடம், “உனக்கு ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், தேசத்தில் இன்னும் ஏராளமான பகுதிகளை இஸ்ரவேலர்கள் கைப்பற்ற வேண்டியிருக்கிறது.