யோசுவா 13:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 அஸ்தரோத்திலிருந்தும் எத்ரேயிலிருந்தும் ஆட்சி செய்த பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதையும் பெற்றுக்கொண்டார்கள். (ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.)+ மோசே அவர்களைத் தோற்கடித்து அங்கிருந்து துரத்தியிருந்தார்.+
12 அஸ்தரோத்திலிருந்தும் எத்ரேயிலிருந்தும் ஆட்சி செய்த பாசானின் ராஜாவாகிய ஓகின் ராஜ்யம் முழுவதையும் பெற்றுக்கொண்டார்கள். (ரெப்பாயீமியர்களில் கடைசியாக இருந்தது அவன் மட்டும்தான்.)+ மோசே அவர்களைத் தோற்கடித்து அங்கிருந்து துரத்தியிருந்தார்.+