21 பீடபூமியிலுள்ள நகரங்கள் மற்றும் எஸ்போனிலிருந்து+ ஆட்சி செய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனின் நகரங்கள். சீகோனையும் அந்தத் தேசத்தில் வாழ்ந்த மீதியானியத் தலைவர்களான ஏவி, ரெக்கேம், சூர், ஹூர், ரேபா+ ஆகியவர்களையும் சீகோனின் சிற்றரசர்களையும் மோசே தோற்கடித்தார்.+