யோசுவா 13:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 கீலேயாத்தின் பாதிப் பிரதேசமும், பாசானை ஆட்சி செய்த ஓகின் அரச நகரங்களான அஸ்தரோத்தும் எத்ரேயியும்,+ மனாசேயின் மகனாகிய மாகீரின்+ மகன்களில் பாதிப் பேருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்டன.
31 கீலேயாத்தின் பாதிப் பிரதேசமும், பாசானை ஆட்சி செய்த ஓகின் அரச நகரங்களான அஸ்தரோத்தும் எத்ரேயியும்,+ மனாசேயின் மகனாகிய மாகீரின்+ மகன்களில் பாதிப் பேருக்கு அவரவர் குடும்பத்தின்படி கொடுக்கப்பட்டன.