யோசுவா 13:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆனால், லேவி கோத்திரத்துக்கு மோசே தேசத்தைச் சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கவில்லை.+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடி, அவரே அவர்களுடைய சொத்து.+
33 ஆனால், லேவி கோத்திரத்துக்கு மோசே தேசத்தைச் சொத்தாகப் பங்குபோட்டுக் கொடுக்கவில்லை.+ இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவா வாக்குறுதி தந்தபடி, அவரே அவர்களுடைய சொத்து.+