8 அங்கிருந்து பென்-இன்னோம் பள்ளத்தாக்குவரை,+ தெற்கே உள்ள எபூசியர்களின்+ மலைச் சரிவுவரை, அதாவது எருசலேம்வரை,+ அந்த எல்லை போனது. பின்பு, அது இன்னோம் பள்ளத்தாக்கின் மேற்கே இருக்கிற மலையின் உச்சிவரை போனது. அந்த மலை, ரெப்பாயீம் பள்ளத்தாக்கின் வடமுனையில் இருக்கிறது.