யோசுவா 16:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 ஆனால், கேசேரில் வாழ்ந்துவந்த கானானியர்களை எப்பிராயீமியர்கள் துரத்தியடிக்கவில்லை.+ அதனால், கானானியர்கள் இன்றுவரை அவர்களோடு குடியிருந்து,+ அவர்களுக்குக் கொத்தடிமைபோல் வேலை செய்துவருகிறார்கள்.+
10 ஆனால், கேசேரில் வாழ்ந்துவந்த கானானியர்களை எப்பிராயீமியர்கள் துரத்தியடிக்கவில்லை.+ அதனால், கானானியர்கள் இன்றுவரை அவர்களோடு குடியிருந்து,+ அவர்களுக்குக் கொத்தடிமைபோல் வேலை செய்துவருகிறார்கள்.+