-
யோசுவா 18:4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 ஒவ்வொரு கோத்திரத்திலிருந்தும் மூன்று ஆண்களைத் தேர்ந்தெடுத்து என்னிடம் கூட்டிக்கொண்டு வாருங்கள். இந்தத் தேசம் முழுவதும் நடந்துபோய், ஒவ்வொரு கோத்திரத்துக்கும் சேர வேண்டிய இடங்களின் வரைபடத்தை வரைந்துகொண்டு வருவதற்காக நான் அவர்களை அனுப்புவேன்.
-