யோசுவா 18:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 தேசத்தை ஏழு பங்காக அவர்களுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும்.+ யூதா கோத்திரத்தார் தெற்கிலுள்ள தங்கள் பகுதியிலும்,+ யோசேப்பின் வம்சத்தார் வடக்கிலுள்ள தங்கள் பகுதியிலும் இருக்க வேண்டும்.+
5 தேசத்தை ஏழு பங்காக அவர்களுக்குள் பிரித்துக்கொள்ள வேண்டும்.+ யூதா கோத்திரத்தார் தெற்கிலுள்ள தங்கள் பகுதியிலும்,+ யோசேப்பின் வம்சத்தார் வடக்கிலுள்ள தங்கள் பகுதியிலும் இருக்க வேண்டும்.+