யோசுவா 18:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 மேற்கு எல்லை, தெற்கே பெத்-ஓரோனைப் பார்த்தபடி இருக்கிற மலையிலிருந்து தெற்குப் பக்கமாகத் திரும்பியது. பின்பு யூதாவின் நகரமாகிய கீரியாத்-பாகாலில், அதாவது கீரியாத்-யெயாரீமில்,+ முடிவடைந்தது.
14 மேற்கு எல்லை, தெற்கே பெத்-ஓரோனைப் பார்த்தபடி இருக்கிற மலையிலிருந்து தெற்குப் பக்கமாகத் திரும்பியது. பின்பு யூதாவின் நகரமாகிய கீரியாத்-பாகாலில், அதாவது கீரியாத்-யெயாரீமில்,+ முடிவடைந்தது.