யோசுவா 18:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அந்த எல்லை பெத்-ஓக்லாவின்+ வடக்கு மலைச் சரிவுவரை போய், யோர்தானின் தென்முனையில் உள்ள உப்புக் கடலின்*+ வடக்கு விரிகுடாவில் முடிவடைந்தது. இதுதான் தெற்கு எல்லை.
19 அந்த எல்லை பெத்-ஓக்லாவின்+ வடக்கு மலைச் சரிவுவரை போய், யோர்தானின் தென்முனையில் உள்ள உப்புக் கடலின்*+ வடக்கு விரிகுடாவில் முடிவடைந்தது. இதுதான் தெற்கு எல்லை.