12 பின்பு எப்பிராயீம் ஆண்கள் ஒன்றுதிரண்டு, ஆற்றைக் கடந்து சாப்போனுக்கு போய் யெப்தாவைச் சந்தித்தார்கள். அவர்கள் அவரிடம், “அம்மோனியர்களோடு போர் செய்யப் போனபோது நீ ஏன் எங்களைக் கூப்பிடவில்லை?+ உன்னை உன் வீட்டோடு சேர்த்துக் கொளுத்தப்போகிறோம்” என்று சொன்னார்கள்.