-
நியாயாதிபதிகள் 12:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அதற்கு யெப்தா, “எனக்கும் என் ஜனங்களுக்கும் அம்மோனியர்களோடு பெரிய சண்டை வந்தபோது, உதவிக்காக நான் உங்களைக் கூப்பிட்டேன். நீங்கள்தான் என்னைக் காப்பாற்ற வரவில்லை.
-