-
நியாயாதிபதிகள் 12:6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
6 “அப்படியானால் ஷிபோலேத் என்று சொல்” என்றார்கள். ஆனால் அவர்கள், “சிபோலேத்” என்று சொன்னார்கள். ஏனென்றால், அவர்களுக்கு அந்த வார்த்தை சரியாக உச்சரிக்க வரவில்லை. உடனே, கீலேயாத்தின் ஆண்கள் அவர்களைப் பிடித்து யோர்தான் ஆற்றுத்துறைகளில் வெட்டிப்போட்டார்கள். இப்படி, அந்தச் சமயத்தில் 42,000 எப்பிராயீமியர்கள் கொல்லப்பட்டார்கள்.
-