-
நியாயாதிபதிகள் 12:14பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
14 அவருக்கு 40 மகன்களும் 30 பேரன்களும் இருந்தார்கள். அவர்கள் 70 கழுதைகளில் சவாரி செய்தார்கள். அப்தோன் எட்டு வருஷங்களுக்கு இஸ்ரவேலில் நியாயாதிபதியாக இருந்தார்.
-