நியாயாதிபதிகள் 18:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 அந்தக் காலத்தில், இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லை.+ தாண் கோத்திரத்தாருக்கு+ இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவில் போதுமான இடம் அதுவரை கிடைக்காததால், குடியிருப்பதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்கள்.+
18 அந்தக் காலத்தில், இஸ்ரவேலர்களுக்கு ராஜா இல்லை.+ தாண் கோத்திரத்தாருக்கு+ இஸ்ரவேல் கோத்திரங்களின் நடுவில் போதுமான இடம் அதுவரை கிடைக்காததால், குடியிருப்பதற்கு இடம் தேடிக்கொண்டிருந்தார்கள்.+