நியாயாதிபதிகள் 18:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அவர்கள் மீகாவின் வீட்டுக்குப் பக்கத்தில் போனபோது, அங்கே தங்கியிருந்த வாலிபனாகிய லேவியனின் குரலை* அடையாளம் கண்டுகொண்டார்கள். அதனால் அவனிடம் போய், “நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கே என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன வேலை?” என்றெல்லாம் கேட்டார்கள்.
3 அவர்கள் மீகாவின் வீட்டுக்குப் பக்கத்தில் போனபோது, அங்கே தங்கியிருந்த வாலிபனாகிய லேவியனின் குரலை* அடையாளம் கண்டுகொண்டார்கள். அதனால் அவனிடம் போய், “நீ எப்படி இங்கே வந்தாய்? இங்கே என்ன செய்கிறாய்? உனக்கு இங்கே என்ன வேலை?” என்றெல்லாம் கேட்டார்கள்.