நியாயாதிபதிகள் 18:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 அப்போது அவன், மீகா தனக்குச் செய்ததையெல்லாம் சொன்னான். அதோடு, “அவர் எனக்குச் சம்பளம் கொடுத்து பூசாரியாக வைத்திருக்கிறார்”+ என்று சொன்னான்.
4 அப்போது அவன், மீகா தனக்குச் செய்ததையெல்லாம் சொன்னான். அதோடு, “அவர் எனக்குச் சம்பளம் கொடுத்து பூசாரியாக வைத்திருக்கிறார்”+ என்று சொன்னான்.