-
நியாயாதிபதிகள் 18:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 அதனால் அந்த ஐந்து ஆட்களும் அங்கிருந்து கிளம்பி லாயீசுக்குப்+ போய்ச் சேர்ந்தார்கள். அங்கிருந்த ஜனங்கள் சீதோனியர்களைப் போலவே எந்த ஊர்க்காரர்களின் உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்ந்துவந்ததை அவர்கள் பார்த்தார்கள். அந்த ஜனங்கள், அவர்கள் உண்டு அவர்கள் வேலை உண்டு என்று அமைதியாக வாழ்ந்துவந்தார்கள்.+ அவர்களை யாரும் அடக்கி ஆளவில்லை. அவர்கள் சீதோனியர்களிடமிருந்து ரொம்பத் தூரத்தில் இருந்தார்கள். வேறு யாரோடும் எந்தத் தொடர்பும் இல்லாமல் வாழ்ந்துவந்தார்கள்.
-