நியாயாதிபதிகள் 18:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 சோரா, எஸ்தாவோல் நகரங்களுக்கு+ அந்த ஐந்து ஆட்களும் திரும்பி வந்தபோது, “போன விஷயம் என்ன ஆனது?” என்று அவர்களுடைய சகோதரர்கள் கேட்டார்கள்.
8 சோரா, எஸ்தாவோல் நகரங்களுக்கு+ அந்த ஐந்து ஆட்களும் திரும்பி வந்தபோது, “போன விஷயம் என்ன ஆனது?” என்று அவர்களுடைய சகோதரர்கள் கேட்டார்கள்.