நியாயாதிபதிகள் 18:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 அங்குள்ள ஜனங்கள், தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று வாழ்ந்துவருகிறார்கள்.+ அவர்களுடைய தேசம் ரொம்பப் பெரிய தேசம். அதைக் கடவுள் உங்கள் கையில் கொடுத்திருக்கிறார். உலகத்தில் கிடைக்கிற எல்லாமே அந்த இடத்தில் கிடைக்கும்”+ என்று சொன்னார்கள்.
10 அங்குள்ள ஜனங்கள், தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று வாழ்ந்துவருகிறார்கள்.+ அவர்களுடைய தேசம் ரொம்பப் பெரிய தேசம். அதைக் கடவுள் உங்கள் கையில் கொடுத்திருக்கிறார். உலகத்தில் கிடைக்கிற எல்லாமே அந்த இடத்தில் கிடைக்கும்”+ என்று சொன்னார்கள்.