14 அப்போது, லாயீசை உளவு பார்த்த அந்த ஐந்து ஆட்களும்+ தங்களுடைய சகோதரர்களிடம், “உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? இந்த வீடுகளில் ஏபோத்தும் குலதெய்வச் சிலைகளும் செதுக்கப்பட்ட சிலையும் உலோகச் சிலையும் இருக்கின்றன.+ இப்போது என்ன செய்யலாமென்று யோசித்துப் பாருங்கள்” என்று சொன்னார்கள்.