நியாயாதிபதிகள் 18:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 செதுக்கப்பட்ட சிலையையும் ஏபோத்தையும்+ குலதெய்வச் சிலைகளையும்+ உலோகச் சிலையையும்+ எடுத்துக்கொள்வதற்காக, லாயீசை உளவு பார்த்த அந்த ஐந்து பேரும்+ உள்ளே போனார்கள். அந்தப் பூசாரி+ ஆயுதங்களோடு வந்த 600 வீரர்களுடன் நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தான்.
17 செதுக்கப்பட்ட சிலையையும் ஏபோத்தையும்+ குலதெய்வச் சிலைகளையும்+ உலோகச் சிலையையும்+ எடுத்துக்கொள்வதற்காக, லாயீசை உளவு பார்த்த அந்த ஐந்து பேரும்+ உள்ளே போனார்கள். அந்தப் பூசாரி+ ஆயுதங்களோடு வந்த 600 வீரர்களுடன் நுழைவாசலில் நின்றுகொண்டிருந்தான்.