-
நியாயாதிபதிகள் 18:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 அவர்கள் மீகாவின் வீட்டுக்குள் போய், செதுக்கப்பட்ட சிலையையும் ஏபோத்தையும் குலதெய்வச் சிலைகளையும் உலோகச் சிலையையும் எடுத்துக்கொண்டார்கள். அப்போது அந்தப் பூசாரி, “என்ன செய்கிறீர்கள்?” என்று கேட்டான்.
-