நியாயாதிபதிகள் 18:20 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 20 அது அந்தப் பூசாரிக்கு நல்லதாகப் பட்டதால், ஏபோத்தையும் குலதெய்வச் சிலைகளையும் செதுக்கப்பட்ட சிலையையும்+ எடுத்துக்கொண்டு அவர்களோடு போனான்.
20 அது அந்தப் பூசாரிக்கு நல்லதாகப் பட்டதால், ஏபோத்தையும் குலதெய்வச் சிலைகளையும் செதுக்கப்பட்ட சிலையையும்+ எடுத்துக்கொண்டு அவர்களோடு போனான்.