-
நியாயாதிபதிகள் 18:21பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
21 அவர்கள் தொடர்ந்து பயணம் செய்தார்கள். பிள்ளைகளையும் கால்நடைகளையும் விலை உயர்ந்த பொருள்களையும் முன்னால் அனுப்பி வைத்தார்கள்.
-