-
நியாயாதிபதிகள் 18:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 அதற்கு அவன், “நான் உண்டாக்கிய தெய்வங்களை எடுத்துக்கொண்டீர்கள், என்னுடைய பூசாரியையும் கூட்டிக்கொண்டு போகிறீர்கள். எனக்கு வேறென்ன இருக்கிறது? செய்வதெல்லாம் செய்துவிட்டு, ‘உனக்கு என்ன பிரச்சினை’ என்று கேட்கிறீர்களா?” என்றான்.
-