-
நியாயாதிபதிகள் 18:25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 அதற்கு தாண் கோத்திரத்தார், “சும்மா சத்தம் போடாதே. சத்தம் போட்டால், எங்கள் ஆட்கள் ஆத்திரத்தில் உன்னையும் உன் குடும்பத்தாரையும் தீர்த்துக்கட்டிவிடுவார்கள்” என்று சொன்னார்கள்.
-