-
நியாயாதிபதிகள் 18:26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
26 பின்பு, தாண் கோத்திரத்தார் தங்கள் வழியே போனார்கள். அவர்கள் தன்னைவிட பலசாலிகள் என்று தெரிந்தவுடன் மீகா தன்னுடைய வீட்டுக்குத் திரும்பிப் போனான்.
-