நியாயாதிபதிகள் 21:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவில்+ கூடியிருந்தபோது, அவர்கள் பென்யமீனியர்களுக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.+
21 இஸ்ரவேல் ஆண்கள் மிஸ்பாவில்+ கூடியிருந்தபோது, அவர்கள் பென்யமீனியர்களுக்குப் பெண் கொடுக்கப் போவதில்லை என்று உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.+