-
நியாயாதிபதிகள் 21:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 “இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவே, எங்களுக்கு ஏன் இப்படி நடந்தது? இஸ்ரவேலிலிருந்து ஒரு முழு கோத்திரமே ஏன் அழிய வேண்டும்?” என்று கேட்டார்கள்.
-