-
நியாயாதிபதிகள் 21:5பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
5 பின்பு இஸ்ரவேலர்கள், “எந்தக் கோத்திரத்தார் யெகோவாவின் முன்னால் வரவில்லை?” என்று கேட்டார்கள். ஏனென்றால், மிஸ்பாவில் யெகோவாவின் முன்னால் வராதவர்கள் கண்டிப்பாகக் கொல்லப்பட வேண்டுமென்று அவர்கள் உறுதிமொழி எடுத்திருந்தார்கள்.
-