நியாயாதிபதிகள் 21:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 பின்பு அவர்கள், “இஸ்ரவேலில் எந்தக் கோத்திரத்தார் மிஸ்பாவில் யெகோவாவின் முன்னால் வரவில்லை?”+ என்று கேட்டார்கள். யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்த ஒருவர்கூட சபையார் கூடிவந்திருந்த இடத்துக்கு வரவில்லை.
8 பின்பு அவர்கள், “இஸ்ரவேலில் எந்தக் கோத்திரத்தார் மிஸ்பாவில் யெகோவாவின் முன்னால் வரவில்லை?”+ என்று கேட்டார்கள். யாபேஸ்-கீலேயாத்தைச் சேர்ந்த ஒருவர்கூட சபையார் கூடிவந்திருந்த இடத்துக்கு வரவில்லை.