நியாயாதிபதிகள் 21:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 அதனால் இஸ்ரவேலின் பெரியோர்கள்,* “பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் எல்லாரும் கொல்லப்பட்டதால் மீதியிருக்கிற பென்யமீன் ஆட்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.
16 அதனால் இஸ்ரவேலின் பெரியோர்கள்,* “பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் எல்லாரும் கொல்லப்பட்டதால் மீதியிருக்கிற பென்யமீன் ஆட்களுக்கு மனைவிகள் கிடைக்க நாம் என்ன செய்வது?” என்று கேட்டார்கள்.