நியாயாதிபதிகள் 21:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 அவர்கள் சொன்னபடியே பென்யமீன் ஆண்கள் செய்தார்கள். நடனமாடிக்கொண்டிருந்த பெண்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனார்கள். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்குப் போய், நகரங்களைத் திரும்பவும் கட்டி,+ அங்கே குடியிருந்தார்கள்.
23 அவர்கள் சொன்னபடியே பென்யமீன் ஆண்கள் செய்தார்கள். நடனமாடிக்கொண்டிருந்த பெண்களிலிருந்து ஒவ்வொருவரும் ஒரு பெண்ணைத் தூக்கிக்கொண்டு போனார்கள். பின்பு, தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதிக்குப் போய், நகரங்களைத் திரும்பவும் கட்டி,+ அங்கே குடியிருந்தார்கள்.