-
நியாயாதிபதிகள் 21:24பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 இஸ்ரவேலர்கள் அங்கிருந்து பிரிந்து அவரவர் கோத்திரத்தாரிடமும் குடும்பத்தாரிடமும் திரும்பிப்போய், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் குடியிருந்தார்கள்.
-