-
1 சாமுவேல் 6:7பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இப்போது நீங்கள் ஒரு புதிய வண்டி செய்து, இதுவரை நுகத்தடியில் பூட்டப்படாத இரண்டு பசு மாடுகளை அதில் பூட்டுங்கள். ஆனால், அவற்றின் கன்றுக்குட்டிகளை அவற்றுக்குப் பின்னால் போகவிடாமல் தொழுவத்தில் கட்டிவையுங்கள்.
-