-
1 சாமுவேல் 6:10பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 பூசாரிகள் சொன்ன ஆலோசனைப்படியே பெலிஸ்தியர்கள் செய்தார்கள். இரண்டு பசு மாடுகளைப் பிடித்து அவற்றை வண்டியில் பூட்டினார்கள், அவற்றின் கன்றுக்குட்டிகளைத் தொழுவத்தில் கட்டிவைத்தார்கள்.
-