-
1 சாமுவேல் 6:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 பின்பு, அந்த வண்டியில் யெகோவாவின் பெட்டியையும், தங்கத்தாலான சுண்டெலி உருவங்களும் மூலக்கட்டி உருவங்களும் இருந்த பெட்டியையும் வைத்தார்கள்.
-