-
1 சாமுவேல் 6:13பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
13 அந்தச் சமயத்தில், பெத்-ஷிமேஸ் ஜனங்கள் சமவெளியிலே கோதுமை அறுவடை செய்துகொண்டிருந்தார்கள். அவர்கள் நிமிர்ந்து அந்தப் பெட்டியைப் பார்த்தபோது, அவர்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை.
-