1 சாமுவேல் 6:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவின் பெட்டியையும் தங்கச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் லேவியர்கள்+ எடுத்து அந்தப் பாறைமேல் வைத்தார்கள். அன்றைக்கு பெத்-ஷிமேசின்+ ஆட்கள் தகன பலிகளையும் மற்ற பலிகளையும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள்.
15 யெகோவாவின் பெட்டியையும் தங்கச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த பெட்டியையும் லேவியர்கள்+ எடுத்து அந்தப் பாறைமேல் வைத்தார்கள். அன்றைக்கு பெத்-ஷிமேசின்+ ஆட்கள் தகன பலிகளையும் மற்ற பலிகளையும் யெகோவாவுக்குச் செலுத்தினார்கள்.