2 சாமுவேல் 1:23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 23 சவுலும் யோனத்தானும்+ அன்பானவர்கள், அருமையானவர்கள்,*சாவிலும்கூட இணைபிரியாதவர்கள்.+ கழுகைவிட வேகமானவர்கள்,+சிங்கத்தைவிட வலிமையானவர்கள்.+
23 சவுலும் யோனத்தானும்+ அன்பானவர்கள், அருமையானவர்கள்,*சாவிலும்கூட இணைபிரியாதவர்கள்.+ கழுகைவிட வேகமானவர்கள்,+சிங்கத்தைவிட வலிமையானவர்கள்.+