2 ராஜாக்கள் 16:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 அப்போதுதான், சீரியாவின் ராஜாவான ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆகாஸ் இருந்த அந்த நகரத்தை முற்றுகையிட்டார்கள்,+ ஆனால் அதைக் கைப்பற்ற முடியவில்லை.
5 அப்போதுதான், சீரியாவின் ராஜாவான ரேத்சீனும், இஸ்ரவேலின் ராஜாவும் ரெமலியாவின் மகனுமான பெக்காவும் எருசலேமுக்கு எதிராகப் போர் செய்ய வந்தார்கள். ஆகாஸ் இருந்த அந்த நகரத்தை முற்றுகையிட்டார்கள்,+ ஆனால் அதைக் கைப்பற்ற முடியவில்லை.