1 நாளாகமம் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 பெரீயா, சேமா. இவர்கள் ஆயலோன்+ நகர மக்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் காத் நகரத்தில் குடியிருந்தவர்களைத் துரத்திவிட்டார்கள்.
13 பெரீயா, சேமா. இவர்கள் ஆயலோன்+ நகர மக்களின் தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள். இவர்கள் காத் நகரத்தில் குடியிருந்தவர்களைத் துரத்திவிட்டார்கள்.