1 நாளாகமம் 14:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 தாவீது இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதை+ பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டபோது, அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் எல்லாரும் வந்தார்கள்.+ இது தாவீதின் காதுக்கு எட்டியதும், அவர்களோடு போர் செய்யப் புறப்பட்டுப் போனார்.
8 தாவீது இஸ்ரவேல் முழுவதுக்கும் ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட்டதை+ பெலிஸ்தியர்கள் கேள்விப்பட்டபோது, அவரைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக அவர்கள் எல்லாரும் வந்தார்கள்.+ இது தாவீதின் காதுக்கு எட்டியதும், அவர்களோடு போர் செய்யப் புறப்பட்டுப் போனார்.