-
2 நாளாகமம் 21:2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
2 அசரியா, யெகியேல், சகரியா, அசரியா, மிகாவேல், செப்பத்தியா ஆகியோர் யோராமின் தம்பிகள். இவர்கள் எல்லாரும் இஸ்ரவேலின் ராஜாவான யோசபாத்தின் மகன்கள்.
-