2 நாளாகமம் 21:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனாலும், தாவீதின் வம்சத்தை அழிக்க யெகோவா விரும்பவில்லை. ஏனென்றால், தாவீதுடன் அவர் ஒப்பந்தம் செய்து,+ எருசலேமில் தாவீதுக்கும் அவருடைய மகன்களுக்கும் என்றென்றும் ஒரு விளக்கை* கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார்.+
7 ஆனாலும், தாவீதின் வம்சத்தை அழிக்க யெகோவா விரும்பவில்லை. ஏனென்றால், தாவீதுடன் அவர் ஒப்பந்தம் செய்து,+ எருசலேமில் தாவீதுக்கும் அவருடைய மகன்களுக்கும் என்றென்றும் ஒரு விளக்கை* கொடுப்பதாக வாக்குக் கொடுத்திருந்தார்.+