2 நாளாகமம் 21:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 யோராமின் ஆட்சிக் காலத்தில், யூதாவை எதிர்த்து ஏதோமியர்கள் கலகம் செய்து,+ தங்களுக்கென்று ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.+
8 யோராமின் ஆட்சிக் காலத்தில், யூதாவை எதிர்த்து ஏதோமியர்கள் கலகம் செய்து,+ தங்களுக்கென்று ஒரு ராஜாவை ஏற்படுத்திக்கொண்டார்கள்.+