-
2 நாளாகமம் 21:9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 அதனால், யோராம் தன்னுடைய படைத் தலைவர்களோடும், தன்னுடைய எல்லா ரதங்களோடும் புறப்பட்டுப் போனார். ராத்திரியில் எழுந்து போய், தன்னையும் ரதத் தலைவர்களையும் சுற்றிவளைத்திருந்த ஏதோமியர்களைத் தோற்கடித்தார்.
-